4277
தமிழகம் முழுவதும் இன்று நள்ளிரவு 12 மணி முதல் நாளை நள்ளிரவு 12 மணி வரை பெட்ரோல் நிலையங்களில் எரிபொருள் விற்பனை நடைபெறாது என தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்க தலைவர் முரளி அறிவித்துள்ளார். ...